Tuesday 6 August 2013

     சக்தி  முதியோர் இல்லம் - மதுரை



தொலைபேசி எண்கள்:  91509338, 9488421438, 7810030444
இணையதள முகவரி : http://sakthioldagehome.blogspot.in
                                                                           http://maduraioldagehome.blogspot.in                                                            




            இங்கு  எங்களின்   இல்லத்தை அடைந்தவர்களுக்கு நிச்சயம்    ஆலயத்திற்குச் செல்லும் போது நமக்குக் கிடைக்கும் அன்பு,  நிம்மதி, சந்தோசம், பாதுகாப்பு மற்றும் உற்சாகம் இவை       அனைத்தும் எல்லா வயதினருக்கும் கிடைக்க எற் படுத்தியிருக் கும்  ஓர் ஆலயம். (இல்லம்)

இங்கு   கீழ்க்கண்டவர்கள்  எங்களை அணுகலாம்:



                                         வயதில் முதியவர்கள்
1.  வயதில் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், தம்பதியர்கள் இங்கேயே         வருடக்கணக்கில் தங்கலாம்.